தேலேஸ்
மிலேத்தசின் தேலேசு (Thales of Miletus, தேலேசு, தேலிஸ்; கிமு 624 – அண். கிமு 546) என்பவர் அனத்தோலியாவில் மிலேத்தசு நகரைச் சேர்ந்த சாக்கிரட்டீசுக்கு முந்திய கிரேக்க மெய்யியலாளர் ஆவார். இவர் கிரேக்கத் தொன்மத்தின் ஏழு ஞானிகளுள் ஒருவராகக் கணிக்கப்படுகிறார்.
மேற்கோள்கள்
தொகு- தன்னைக் காண்பதுவே மிகக் கடினமான காரியம். பிறர் செயல்களில் குற்றம் காண்பதுவே மிக எளிதான காரியம். -தேல்ஸ்[1]
குறிப்புகள்
தொகு
- ↑ என். வி. கலைமணி (திசம்பர் 2000). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/குற்றம் காணல். நூல் 71- 73. மெய்யம்மை நிலையம். Retrieved on 13 மே 2019.