தாய்லாந்து பழமொழிகள்

இப்பக்கத்தில் சயாம் பழமொழிகள் எனப்படும் தாய்லாந்து பழமொழிகள் தொகுக்கபட்டுள்ளன.

  • ஆடவர் நெல், பெண்டிர் குத்திய அரிசி. (நெல் தானாக முளைக்கும், அரிசி முளைக்காது.)
  • ஒரு பெண்ணைப் பற்றித் தெரிந்து கொள்ள அவள் தாயை அறியவேண்டும்; மேலும் தெளிவாகத் தெரிந்து கொள்ள அவள் தாய்வழிப் பாட்டியைப் பற்றியும் விசாரித்து அறியவேண்டும்.
  • பெண் உள்ளம் தாமரை இலைமேல் உருளும் நீர்த்துளிபோல் நிலையற்றது.
"https://ta.wikiquote.org/w/index.php?title=தாய்லாந்து_பழமொழிகள்&oldid=37288" இலிருந்து மீள்விக்கப்பட்டது