தாமஸ் மூர்
ஐரிஷ் கவிஞர், பாடலாசிரியர்
தாமஸ் மூர் (Thomas Moore, 28, மே 1779 - 25, பெரவரி, 1852) என்பவர் ஒரு ஐரிஷ் கவிஞர், பாடலாசிரியர் ஆவார்.
மேற்கோள்கள்
தொகு- பிடிவாதமான மூட நம்பிக்கை தனக்குப் பிரியமான ஒரு பொய்யை மணந்துகொண்டால் அதை விட்டுப் பிரியாமல் இறுதிவரை அணைத்துக்கொள்ளும்.[1]
குறிப்புகள்
தொகு- ↑ என். வி. கலைமணி (திசம்பர் 2000). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/கொள்கை நம்பிக்கை. நூல் 78- 80. மெய்யம்மை நிலையம். Retrieved on 13 மே 2019.