தகுதி என்பது குறித்த மேற்கோள்கள்

  • எத்தகைய தகுதியையும் நெடுங்காலம் மறைத்து வைக்க முடியாது. அது கண்டுபிடிக்கப் பெறும். ஒருவன் அதைத் தானே வெளிக் காட்டிக்கொண்டால்தான், அது குறைவடையும், அதற்குப் போதிய சன்மானம் எப்பொழுதும் கிடைக்காமல் இருக்கலாம். ஆனால், பிறர் அத்தகுதியை அறிந்தேயிருப்பார்கள். - செஸ்டர்ஃபீல்டு[1]
  • தகுதியும் நல்லதிருஷ்டமும் நெருக்கமுள்ளவை என்பதை மூடர்கள் ஒருபோதும் உணர்வதில்லை. - கதே[1]

குறிப்புகள்

தொகு
  1. 1.0 1.1 ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 203. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
"https://ta.wikiquote.org/w/index.php?title=தகுதி&oldid=21642" இலிருந்து மீள்விக்கப்பட்டது