டோனி மாரிசன்

டொனி மொறிசன் (ரொனி மொறிசன், Toni Morrison, பி. பெப்ரவரி 18, 1931) 1993 இல் இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்ற அமெரிக்கப் பெண் நாவலாசிரியர் ஆவார். இவர் புனைகதை இலக்கியத்துக்கான 1988ற்கான புலிற்சர் பரிசும் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. தனது மகனுடன் இணைந்து சிறுவர்களுக்கான பல நூல்களையும் பதிப்பித்துள்ளார்.

டோனி மாரிசன்

இவரது பொன்மொழிகள்தொகு

  • நீங்கள் ஒரு புத்தகத்தைப் படிக்க விரும்புகிறீர்கள், ஆனால் அந்தப் புத்தகம் இதுவரை எழுதப்படவில்லை. அப்படியென்றால் அந்தப் புத்தகத்தை எழுத வேண்டியவர் நீங்கள்தான்.[1]

வெளி இணைப்புகள்தொகு

விக்கிப்பீடியாவில் கீழ் காணும் தலைப்பில் ஒரு கட்டுரை உள்ளது:


குறிப்புகள்தொகு

  1. தி இந்து, பெண் இன்று, ( இணைப்பு ) 2016 செப்டம்பர் 25
"https://ta.wikiquote.org/w/index.php?title=டோனி_மாரிசன்&oldid=14538" இருந்து மீள்விக்கப்பட்டது