டங் சியாவுபிங்

டங் சியாவுபிங் (எளிய சீனம்:邓小平 ஆங்கிலம் Deng Xiaoping; 22 ஆகத்து 1904 – 19 பெப்ரவரி 1997). 1978 இருந்து 1990 வரை சீனப் பொதுவுடமைக் கட்சியின் தலைவராக இருந்து தற்கால சீனாவின் பொருளாதார எழுச்சியை ஏதுவாக்கியவர். இவர் இறுகிய பொதுவுடமைக் கொள்கைகளைத் துறந்து திறந்த சந்தைக் கொள்கைளைச் சீனாவில் நடைமுறைப்படுத்தியவர்.

டங் சியாவுபிங் (1979)

மேற்கோள்கள்

தொகு
  • எலிகளைப் பிடிக்கும் பூனை கறுப்பாயிருந்தாலென்ன வெளுப்பாயிருந்தாலென்ன
    • சீனாவின் அரசியல் நிலையும் பீகிங்கின் அதிகாரப் போராட்டமும் (1977), பக்கம். 107 ஆங்கில நூல்
    • சேம்பர்ஸ் மேற்கோள்கள் நிகண்டின்படி (1993), இந்த மேற்கோள் 1962 யூலை திங்களில் நிகழ்ந்த சீனப் பொதுவுடைமைக் கட்சியின் இளைஞர் கூட்டமைப்பு மாநாட்டில் சுட்டப்பட்டது
  • ஆயிரக்கணக்கான நமது சீன மாணவர்கள் வெளிநாட்டிலிருந்து வீடு திரும்பும்போது சீனா தன்னை எவ்வாறு உருமாற்றிக்கொள்ளும் என்பதைப் பார்ப்பீர்கள்.
    • ஃபோர்ப்ஸ் (தொகுதி. 176, பதிப்பு 7-13 (2005), பக்கம். 79) (ஆங்கில) இதழில் சுட்டப்பட்டது
 
Wikipedia
விக்கிப்பீடியாவில் கீழ் காணும் தலைப்பில் ஒரு கட்டுரை உள்ளது:


 
Commons
விக்கி ஊடக நடுவத்தில் இத்தலைப்பு தொடர்புடைய மேலும் பல ஊடகக் கோப்புகள் உள்ளன:
"https://ta.wikiquote.org/w/index.php?title=டங்_சியாவுபிங்&oldid=37987" இலிருந்து மீள்விக்கப்பட்டது