ஜோடி வில்லியம்ஸ்

ஜோடி வில்லியம்ஸ் (Jody Williams, அக்டோபர் 9, 1950) தனிநபர்குறி மிதிவெடிகளுக்கு எதிராகவும், மனித உரிமைகளுக்காகவும் – குறிப்பாகப் பெண்களுடையது – போராடியதற்காகவும் இன்றைய உலகில் பாதுகாப்பு குறித்த புதிய புரிதலை உருவாக்கியதற்காகவும் அறியப்படும் அமெரிக்க அரசியல் செயற்பாட்டாளர் ஆவார். இவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு 1997ஆம் ஆண்டில் தனிநபர்குறி மிதிவெடிகளை (கண்ணி வெடி) அகற்றியமைக்காகவும் தடை செய்தமைக்காகவும் அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.

ஜோடி வில்லியம்ஸ் 2010

இவரது கருத்துகள்

தொகு
  • வலுவான நிலையில் இருக்கும் ஒரு நாடு, பிற நாடுகளின் மீது எந்தக் காரணத்தைச் சொல்லிக்கொண்டும் போரில் இறங்குவதை ஏற்றுக்கொள்ள முடியாது. போர் என்பது வல்லரசுகள் நிகழ்த்தும் ஆயுத வணிகம். மனித வாழ்வில் மோசமான நிகழ்வு.[1]

வெளி இணைப்புக்கள்

தொகு
 
Wikipedia
விக்கிப்பீடியாவில் கீழ் காணும் தலைப்பில் ஒரு கட்டுரை உள்ளது:


மேற்கோள்கள்

தொகு
  1. தி இந்து, பெண் இன்று இணைப்பு 2016 அக்டோபர் 16
"https://ta.wikiquote.org/w/index.php?title=ஜோடி_வில்லியம்ஸ்&oldid=14615" இலிருந்து மீள்விக்கப்பட்டது