ஜெரிமி காலியர்
ஜெரிமி காலியர் (Jeremy Collier) (23 செப்டம்பர் 1650 - 26 ஏப்ரல் 1726) ஒரு ஆங்கில நாடக விமர்சகர் மற்றும் இறையியலாளர் ஆவார்.
மேற்கோள்கள்
தொகு- தாழ்மையே அறிவுடைமையின் உத்தம அடையாளம்.[1]
குறிப்புகள்
தொகு- ↑ என். வி. கலைமணி (திசம்பர் 2000). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/அடக்கம். நூல் 111- 112. மெய்யம்மை நிலையம். Retrieved on 13 மே 2019.