ஜார்ஜ் குளூனி

அமெரிக்க நடிகர்

ஜார்ஜ் திமோதி குளூனி (George Clooney, பிறப்பு: மே 6, 1961) என்பவர் ஒரு அமெரிக்க நடிகர், திரைப்பட இயக்குனர், தயாரிப்பாளர், மற்றும் திரைப்பட எழுத்தாளர். குளூனி வணிக ரீதியாக அபாயகரமான திட்டகளுக்குப் பின்னால், பெரிய செலவிலான வெற்றிப் படங்களில் தயாரிப்பாளர் மற்றும் இயக்குநராக வேலை செய்வதுடன், சமூக மற்றும் நடுநிலையான அரசியல் கோட்பாளராகவும் தனது செயல்பாடுகளை சமநிலைப்படுத்திக் கொண்டார்.

George Clooney (2014)

இவரது கருத்துகள் தொகு

  • நிச்சயம் இது மிகவும் அநியாயம் 20 வயது இளைஞர்களுக்கு ஜோடியாக 60 வயது நடிகைகளைத் திரைப்படங்களில் நம்மால் காண முடிவதே இல்லை.[1]

மேற்கோள்கள் தொகு

  1. தி இந்து, பெண் இன்று இணைப்பு, 2016 அக்டோபர், 23 பக்கம் 7
"https://ta.wikiquote.org/w/index.php?title=ஜார்ஜ்_குளூனி&oldid=37463" இலிருந்து மீள்விக்கப்பட்டது