ஜான் ஹென்றி நியூமன்

ஜான் ஹென்றி நியூமன் (21 பெப்ரவரி 1801 – 11 ஆகஸ்ட் 1890 கர்தினால் நியூமன்) என்பவர் 19ஆம் நூற்றாண்டின் ஆங்கிலேய வரலாற்றில் குறிக்கத்தக்க நபர் ஆவார். இவர் 1830களில் இங்கிலாந்து முழுவதும் புகழ் பெறத்துவங்கினார். இவரின் படைப்புகள் தன்விளக்கம் அளிக்க முயலும் கத்தோலிக்க மறையின் வாத வல்லுர்களுக்கு பெரிதும் உதவுகின்றது.

ஜான் ஹென்றி நியூமன்

மேற்கோள்கள்தொகு

இலட்சியம்தொகு

  • இவ்வுலகத்தை நன்கு பயன்படுத்தியே அவ்வுலகத்தை அடைதல் இயலும் நம் இயல்பைப் பூரணமாக்கும் வழி அதை அழித்து விடுவதன்று. அதற்கு அதிகமாக அதோடு சேர்ப்பதும், அதன் லட்சியத்திலும் உயர்ந்த லட்சியத்தை நாடச் செய்வதுமே.[1]

மூடநம்பிக்கைதொகு

  • மூட நம்பிக்கை பயந்து பதுங்கும்; அதனிடம் அதர்ம நினைவே அதிகம்; கடவுளிடம் நம்பிக்கை கிடையாது துர்த் தேவதைகளை அஞ்சி நடுங்கும்.[2]

குறிப்புகள்தொகு

விக்கிப்பீடியாவில் கீழ் காணும் தலைப்பில் ஒரு கட்டுரை உள்ளது:


  1. என். வி. கலைமணி (திசம்பர் 2000). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/இலட்சியம். நூல் 46- 50. மெய்யம்மை நிலையம். Retrieved on 13 மே 2019.
  2. என். வி. கலைமணி (திசம்பர் 2000). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/மூட நம்பிக்கை. நூல் 63. மெய்யம்மை நிலையம். Retrieved on 13 மே 2019.
"https://ta.wikiquote.org/w/index.php?title=ஜான்_ஹென்றி_நியூமன்&oldid=19047" இருந்து மீள்விக்கப்பட்டது