ஜாக்லின் விக்டர்

ஜாக்லின் விக்டர் (பிறப்பு: டிசம்பர் 4 1978), மலேசியாவில் புகழ் பெற்ற பாடகி. மலேசிய ஜாக் என்று அழைக்கப்படும் திரைப்பட நடிகை. Malaysian Idol எனும் தொலைக்காட்சித் தாரகை. அவருடைய குரல் வளத்தின் சிறப்பிற்காக, ஆசிய தேவதை என்றும் புகழப் படுகிறார். சோனி இசை நிறுவனத்தின் ஒப்பந்தப் பாடகியாகத் தேர்வு செய்யப்பட்டவர்.

பல இனிமையான பாடல்களைப் பாடி ஆசியான், ஆசியத் தாரகை என்று புகழையும் பெற்றவர். 2011 ஆம் ஆண்டு இவர் அப்பளம் எனும் தமிழ்த் திரைபடத்தில், நளினி எனும் கதாநாயகி வேடத்தில் நடித்தார். இந்தப் படம் அண்மைய காலங்களில், மலேசியத் தமிழர்களை மிகவும் கவர்ந்த திரைப்படம் ஆகும்.

"https://ta.wikiquote.org/w/index.php?title=ஜாக்லின்_விக்டர்&oldid=6788" இருந்து மீள்விக்கப்பட்டது