சுவீடிய பழமொழிகள்
விக்கிப்பீடியா:பட்டியலிடல்
இந்தப் பக்கத்தில் சுவீடிய பழமொழிகள் தொகுக்கபjட்டுள்ளன.
- காதல் தான் புக முடியாத இடத்தில் ஊர்ந்து சென்று விடும்.
- காதலால் வீரரானோர் பலர்; ஆனால் மூடரானோர் அவர்களை விட அதிகம்.
- காதலே கள்வர்களைத் தயாரிக்கிறது; காதலை எந்தக் கள்வரும் கவர்வதில்லை.
- பெண் பிள்ளை இரண்டு வார்த்தைகள் சொன்னால், ஒன்றை எடுத்துக் கொண்டு, மற்றதை விட்டுவிடு.
- வீட்டில் கடிகாரமே யசமானரா யிருக்கவேண்டும்.
- வீட்டைக் கட்டுபவனுக்கும் திருமணம் செய்துகொள்பவனுக்கும் எந்த நேரத்திலும் அபாயம் வரும்.
- பெண்தான் இல்லம்.
- மனிதன் தலை, பெண் தொப்பி.