சுவிட்சர்லந்து பழமொழிகள்
இந்தப் பக்கத்தில் சுவிட்சர்லந்து பழமொழிகள் தொகுக்கபட்டுள்ளன.
- குழந்தையின் கையும் பன்றித் தொட்டியும் நிறைந்தேயிருக்க வேண்டும்.
- நெருப்பு அருகிலிருந்து சுடும், அழகு தூரத்திலிருந்து சுடும்.
- பெண்டாட்டியை அடிப்பவன், அவளுக்கு மூன்று நாள் ஓய்வு கொடுத்து, தானும் மூன்று நாள் பட்டினியிருப்பான்.