சீர்கேடு
சீர்கேடு என்பது குறித்த மேற்கோள்கள்
- ஒவ்வொரு மனிதனுக்கும் தீய நினைவுகள் ஏற்படக் கூடிய சந்தர்ப்பங்கள் உண்டு. - லவேட்டர்[1]
- நம்மிடம் ஆதிகப் பாவம் இருந்துகொண்டேயிருக்கின்றது. அது தாடியைப் போல் வளர்ந்துகொண்டேயிருக்கும், வாழ்நாள் முழுதும் வளர்ந்துகொண்டேயிருக்கும். அதை நாம் அவ்வப்போது களைந்துகொண்டே வர வேண்டும். - லூதர்[1]
குறிப்புகள்
தொகு- ↑ 1.0 1.1 ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 184. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.