சிலை
சிலை (statue) என்பது ஒரு நபரையோ, பொருளையோ அல்லது ஒரு செயலையோ அதன் உருவத்தை நினைவில் வைப்பதற்காக உருவாக்கப்படும் மாதிரி ஆகும்.
- சலவைக்கல் தேய்ந்து கொண்டே போகும், சிலை வளர்ந்து கொண்டே வரும். -மைக்கலாஞ்சலோ[1]
- ஒருவருக்குச் சிலை எடுக்கிறோம் என்றால், அந்தச் சிலைக்குரிய மனிதரின் தொண்டுகளை உலகிற்குச் சுட்டிக்காட்ட எழுப்பும் வரலாற்று நிகழ்வு. -மணியம்மை
- இப்பொழுது மக்கள், எங்கும் சிலைகளையும் படங்களையும் வைக்கிறார்கள், அந்த மாதிரி ஆசை தோன்றுமானல் இந்திய விவசாயிகளின் சிலையை வையுங்கள்.ஜவகர்லால் நேரு (17-11-1960)[2]
குறிப்புகள்
தொகு- ↑ பொ. திருகூடசுந்தரம் (1959). அறிவுக் கனிகள்/கல்வி. நூல் 150-157. காந்தி நிலையம். Retrieved on 13 மே 2019.
- ↑ சுரதா (பிப்ரவரி, 1977). சொன்னார்கள். நூல் 8. சுரதா பதிப்பகம். Retrieved on 17 ஆகத்து 2019.