சிலம்பரசன்

நடிகர், பாடகர்

சிலம்பரசன் திரைப்பட நடிகர், பாடகர்.

Silambarasan Rajendar Simbu.jpg

மேற்கோள்கள்தொகு

  • சமைத்துக் கொண்டிருக்கும் உணவை திருடிவிட்டு நன்றாக இல்லை என சொல்வது போல இருக்கிறது. சமைத்து முடித்தவுடன் தானே அசல் சுவை தெரியும்.[1]
  • தான் பாடி வெளியிடாத படாத பாடல் யாரோ வெளியிட்டு சர்சையானதை தொடர்ந்து கூறியவை.
  • அவர்கள் சொல்கிறார்கள் என்பதற்காகத் தவறைப் பற்றி யோசிக்க ஆரம்பித்தால், என்னுடைய நல்ல விஷயங்கள் காணாமல் போய்விடும்.[2]
  • ஹிட் கொடுத்தால் மதிப்பார்கள், ப்ளாப் கொடுத்தால் மிதிப்பார்கள்.[2]

நபர் குறித்த மேற்கோள்கள்தொகு

விக்கிப்பீடியாவில் கீழ் காணும் தலைப்பில் ஒரு கட்டுரை உள்ளது:


சான்றுகள்தொகு

"https://ta.wikiquote.org/w/index.php?title=சிலம்பரசன்&oldid=13878" இருந்து மீள்விக்கப்பட்டது