முகம்மது அலி ஜின்னா

இந்தியப் பிரிவினை, தனி நாடு கோரிக்கையாளர்

முகம்மது அலி ஜின்னா (உருது: محمد على جناح) ஒரு இசுலாமிய அரசியல்வாதி ஆவார். அகில இந்திய முஸ்லிம் லீக் கட்சியில் ஒரு தலைவராக இருந்த ஜின்னா இந்தியா பிரிக்கப்பட்டு, பாகிஸ்தான் என்ற தனிநாடு ஏற்பட்ட பின் அந்த நாட்டின் தந்தையார் (பாபா-ஏ-கௌம்) என்றழைக்கப்படுகிறார்.

முகம்மது அலி ஜின்னா

மேற்கோள்கள் தொகு

  • தண்டிக்கச் சக்தி உடையவன் தான் மன்னிக்க இயலும்.

சான்றுகள் தொகு

வெளியிணைப்புக்கள் தொகு

 
Wikipedia
விக்கிப்பீடியாவில் கீழ் காணும் தலைப்பில் ஒரு கட்டுரை உள்ளது:
"https://ta.wikiquote.org/w/index.php?title=முகம்மது_அலி_ஜின்னா&oldid=13896" இலிருந்து மீள்விக்கப்பட்டது