நினைவு என்பது கடந்த கால நிகழ்வுகள், தகவல்கள் பொன்ற்றறை நினைவில் வைத்திருக்கும் மனித அறிவாறலாகும். குறித்த மேற்கோள்கள்

  • எல்லா அறிவும் சேர்ந்து தங்கியிருப்பதே நினைவு.- ஸிஸரோ[1]
  • நினைவுதான் நிதிகளின் காப்பாளன். அவனிடமிருந்து பணங்கள் பெறுவதற்கு முதலில் நாம் செல்வங்களைச் சேர்த்து வைக்க வேண்டும்.- ரோ[1]
  • நினைவு கவனத்தின் மகள், அறிவின் தாய். - டப்பெர்[1]
  • மகிழ்ச்சியோடு நாம் கற்பது ஒரு போதும் மறக்கப்படுவதில்லை. -ஏ. மெர்ஸியர்[1]
  • கவனந்தான் உண்மையான நினைவுக்குரிய பாதை. - ஜான்ஸன்[1]
  • ஒருவருக்கு முற்றும் பற்றில்லாத விஷயங்கள் நினைவில் இருப்பதில்லை. - ஜி. மாக்டொனால்டு[1]

குறிப்புகள் தொகு

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 238. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
"https://ta.wikiquote.org/w/index.php?title=நினைவு&oldid=21890" இலிருந்து மீள்விக்கப்பட்டது