உறுதி (Will (philosophy)) குறித்த மேற்கோள்கள்

  • நிலையான உறுதிதான் மற்ற பண்புகளுக்கெல்லாம் துணையாகும். - மாஜினி[1]
  • காரியத்தில் உறுதியாயிருத்தலே வெற்றியின் இரகசியம். - டிஸ்ரேலி[1]
  • ஆண்டவனே மனிதன் மட்டும் உறுதியோடிருந்தால் அவன் நிறைவுடையவனாவான். - ஷேக்ஸ்பியர்[1]

குறிபுகள் தொகு

  1. 1.0 1.1 1.2 ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 132. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
"https://ta.wikiquote.org/w/index.php?title=உறுதி&oldid=20559" இலிருந்து மீள்விக்கப்பட்டது