இந்திய தேசிய காங்கிரஸ்

இந்தியாவில் முதன்மையாக செயல்படும் தேசிய அரசியல் கட்சி

இந்திய தேசிய காங்கிரஸ் ('காங்கிரஸ் கட்சி அல்லது காங்கிரஸ் (I) என்றும் அழைக்கப்படுகிறது, சுருக்கமாக ') இந்தியாவின் மிகப்பெரிய அரசியல் கட்சிகளில் ஒன்றாகும். 1885ல் தொடங்கப்பட்ட இக்கட்சி, இந்திய விடுதலை இயக்கத்தை முன்னெடுத்துச் சென்றது.

காங்கிரஸ் குறித்த பிறர் கருத்துகள் தொகு

  • காங்கிரஸ் அரசியல் ஜனநாயகத்தை ஆதரிக்கிறது என்பதைத் தவிர விரிவாகப் பதிலளிக்க இயலாது. இதற்குமேல் எந்த முடிவும் செய்யப்படவில்லை. இன்று நிலவுகின்ற அமைப்பில் எவ்விதமான மாற்றத்தையும் செய்வதற்கு அது விரும்பவில்லை என்பது இதன் பெரும்படியான அர்த்தம்.- ஜவகர்லால் நேரு
    • (நேரு அல்மாரா சிறையிலிருந்தபோது 1935 ஆகத்து 6ஆம் நாள் எழுதிய பாய் பரமானந்தும் சுயராஜ்யமும் என்ற கட்டுரையில்)[1]

சான்றுகள் தொகு

 
Wikipedia
விக்கிப்பீடியாவில் கீழ் காணும் தலைப்பில் ஒரு கட்டுரை உள்ளது:


  1. ஜவகர்லால் நேரு போராட்டகாலச் சிந்தனைகள், அர்ஜுன் தேவ், தமிழில் நா. தர்மராஜன், நேஷனல் புக்டிரஸ்ட், இந்தியா, பதிப்பு 2010, பக்கம் 275-276
"https://ta.wikiquote.org/w/index.php?title=இந்திய_தேசிய_காங்கிரஸ்&oldid=19126" இலிருந்து மீள்விக்கப்பட்டது