ஜே. கிருஷ்ணமூர்த்தி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
" அச்சமில்லாமல் அறிவுறுத..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
(வேறுபாடு ஏதுமில்லை)

16:17, 15 சனவரி 2015 இல் நிலவும் திருத்தம்


அச்சமில்லாமல் அறிவுறுத்தல் இல்லாமல் மனதில் மரண மறுமலர்ச்சி வேண்டும்

அதிகாரம் செலுத்தியே தலைவர்கள் சீடர்களை சீர் குலைக்கிறார்

இங்கு நல்லது கெட்டது எல்லாமே மிகைப்படுத்தி சொல்லப்படுகிறது

உண்மை என்பது உயிரோட்டமுள்ளது இயக்கமுள்ளது நிற்பதில்லை

உள்ளார்ந்த அச்சம் ஒரு முகமூடியில் தன்னை மறைத்துகொள்கிறது

எதைக் காதல் என்று கருதிக் கொள்கிறோமோ அது வெறும் கிளர்ச்சிதான்

ஒப்பிடுவதால் எதிர்பார்ப்புகள் ஏற்பட்டு மனோ சக்திவீனாகிறது

காயப்படுவோம் என்ற அச்சத்தில் சுவர் எழும்பிக் கொள்கிறார்கள்

துறவிகள் அர்த்தமற்ற பல செயல்களை எளிமை என்பது அபத்தமானது

பல நுற்றாண்டுகளாக மனிதனின் மனதில் வன்முறை வளர்கிறது

வற்புறுத்தி திணிக்கப்பட்ட ஒழுங்கினால் ஒழுங்கீனமே வளரும்

விவாதிப்பதும் எழதுவதும் மனக் கூர்மையையும் தெளிவையும் தருகிறது

வேண்டும் என்ற வேண்டுவதில் இருந்து நாம் விடுபட வேண்டும்

"https://ta.wikiquote.org/w/index.php?title=ஜே._கிருஷ்ணமூர்த்தி&oldid=9853" இலிருந்து மீள்விக்கப்பட்டது