இதாலா கால்வினோ: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
[[படிமம்:Italo-Calvino.jpg|thumbnail|இதாலோ கால்வினோ]]
'''[[W:ta:இதாலா கால்வினோ|இதாலா கால்வினோ]]''' ( English:[[W:en:Italo Calvino|Italo Calvino]] 15 அக்டோபர் 1923 – 19 செப்டம்பர் 1985) ஓர் [[W:ta:இத்தாலி|இத்தாலியப்]] [[W:ta:பத்திரிக்கையாளர்|பத்திரிக்கையாளர்]], [[W:ta:சிறுகதை|சிறுகதை]] எழுத்தாளர் மற்றும் நாவலாசிரியர்.
 
==மேற்கோள்கள்==
* [[இலக்கியம்]] மாற்ற முடியாத இயற்கையின் துணையாகவே பெரிதும் இருந்து வந்திருக்கிறது. உலகம் மற்றும் அதனை நாம் நோக்கும் விதத்தின் விமர்சகனாக மாறும்போதே, அதன் உண்மையான விழுமியம் எழுகிறது.
 
* ஒரு நாடு இருந்தது. அந்நாட்டில் எல்லோருமே திருடர்கள். அந்த நாட்டின் ஒரே நல்லவனும் விரைவில் இறந்து போனான், பட்டினியால். <ref>'Black Sheep' என்ற சிறுகதையில் இருந்து</ref>
 
* என்னுடைய சொந்த வாழ்க்கையைப் பற்றி உண்மையான ஒரு வார்த்தையைக் கூட எவரும் பெற்றுவிட முடியாது. <ref> "ப. சிங்காரம் நாவல்கள்" புத்தகத்தின் 'கடவுளின் சிரிப்பில் உருவான நாவல்கள்' கட்டுரையில் இருந்து. </ref>
 
==சான்றுகள்==
"https://ta.wikiquote.org/wiki/இதாலா_கால்வினோ" இலிருந்து மீள்விக்கப்பட்டது