எம். பக்தவத்சலம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"'''W:ta:எம். பக்தவத்சலம்|எம்...."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
வரிசை 1:
'''[[W:ta:எம். பக்தவத்சலம்|எம். பக்தவத்சலம்]]''' (9 அக்டோபர் 1897 - 31 ஜனவரி 1987) [[W:ta:தமிழ் நாடு|தமிழ் நாட்டின்]] முன்னாள் முதலமைச்சரும் இந்திய நாட்டின் விடுதலைப் போராட்ட வீரரும் ஆவார். விடுதலைப் போராட்டக் காலங்களில் அமராவதி சிறையில் அடைக்கப்பட்டு எண்ணற்ற இன்னல்களை அனுபவித்தவர். 1963 ஆம் ஆண்டு தமிழக முதல்வராகப் பொறுப்பேற்ற பின் தமது நிருவாகத் திறனை திறம்பட வெளிப்படுத்தியவர்.
 
==மேற்கோள்கள்==
* எனது தமிழாசிரியர் உ. வே. சாமிநாத ஐயர். ஆங்கில ஆசிரியர் ஹென்றி ஸ்டோன். சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் எனது தர்க்கப் பேராசிரியர்.
"https://ta.wikiquote.org/wiki/எம்._பக்தவத்சலம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது