எம். பக்தவத்சலம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"'''W:ta:எம். பக்தவத்சலம்|எம்...."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
(வேறுபாடு ஏதுமில்லை)

04:27, 9 அக்டோபர் 2014 இல் நிலவும் திருத்தம்

எம். பக்தவத்சலம் (9 அக்டோபர் 1897 - 31 ஜனவரி 1987) தமிழ் நாட்டின் முன்னாள் முதலமைச்சரும் இந்திய நாட்டின் விடுதலைப் போராட்ட வீரரும் ஆவார். விடுதலைப் போராட்டக் காலங்களில் அமராவதி சிறையில் அடைக்கப்பட்டு எண்ணற்ற இன்னல்களை அனுபவித்தவர். 1963 ஆம் ஆண்டு தமிழக முதல்வராகப் பொறுப்பேற்ற பின் தமது நிருவாகத் திறனை திறம்பட வெளிப்படுத்தியவர்.

"https://ta.wikiquote.org/w/index.php?title=எம்._பக்தவத்சலம்&oldid=9741" இலிருந்து மீள்விக்கப்பட்டது