"லாரி பேக்கர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

6 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  6 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
[[File:Backer.jpg|thumb|லாரி பேக்கர்]]
'''[[w:லாரி பேக்கர்|லாரி பேக்கர்]]''' ([[W:en:Laurie Baker|Laurence Wilfred "Laurie" Baker]]) (மார்ச் 2, 1917 - ஏப்ரல் 1, 2007) ஒரு புகழ் ஈட்டிய இந்தியக் [[W:கட்டிடம்|கட்டிடச்]] சிற்பி (கட்டடக் கலைஞர்). இந்தியாவில் கட்டிட வடிவமைப்பாளாராக பணியாற்றினார். உள்ளூர் பொருட்களைக் கொண்டு உள்ளூர் சூழல்களுக்கு ஏற்ப செலவு குறைவான [[W:வீடு (கட்டிடம்)|வீடு]]களைக் கட்டும் முறையை உருவாக்கினார். இவ்வீடுகளின் உள்வெளியையும் இடத்தையும் தனித்தன்மையுடன் திறம்பட வகுத்துப் பயன்படுத்தினார். அது பேக்கர் பாணி வீடு என்று சொல்லபப்டுகிறது. கேரளாவில் லாரி பேக்கரை ''ஏழைகளின் பெருந்தச்சன்'' என்று பெருமையுடன் அழைக்கிறார்கள்அழைக்கின்றார்கள்.
 
==மேற்கோள்கள்==
697

தொகுப்புகள்

"https://ta.wikiquote.org/wiki/சிறப்பு:MobileDiff/9574" இருந்து மீள்விக்கப்பட்டது