சாதியை ஒழிக்கும் வழி (நூல்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 14:
 
* மதம் என்பது அதிகாரத்திற்கு ஆதாரம் என்பதை இந்திய வரலாறு புலனாக்குகிறது. <ref>பாபா சாகேப் டாக்டர் அம்பேத்கர் நூல் தொகுப்பு தொகுதி 1, பக்கம் 63</ref>
 
* வெறும் வார்த்தை அலங்காரங்களில் மனநிறைவு அடைந்துவிடாமல், சோசலிஷ இலட்சியத்தை ஒரு நடைமுறைக்குரியதாக ஆக்குவதற்குச் சோசலிஸ்டுகள் விரும்புவதானால், சமூகச் சீர்திருத்தப் பிரச்சினையே அடிப்படையானது என்பதையும் அதிலிருந்து அவர்களால் தப்பிக் கொள்ள முடியாது என்பதையும் அவர்கள் ஒப்புக் கொண்டாக வேண்டும். <ref>பாபா சாகேப் டாக்டர் அம்பேத்கர் நூல் தொகுப்பு தொகுதி 1, பக்கம் 66-67 </ref>
 
==சான்றுகள்==
"https://ta.wikiquote.org/wiki/சாதியை_ஒழிக்கும்_வழி_(நூல்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது