அயோத்தி தாசர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
'''[[w:ta:அயோத்தி தாசர்|அயோத்தி தாசர்]]''' (மே 20, 1845 - 1914; தமிழ்நாடு) தென்னிந்தியாவின் முதல் சாதி எதிர்ப்புப் போராளி , சமூக சேவகர், [[தமிழ்]] அறிஞர் மற்றும் சித்த மருத்துவர் ஆவார். [[தலித்]] இயக்கம் உருவாக வித்திட்ட முன்னோடிகளில் இவர் ஒருவர். தலித் பின்புலத்தில் இருந்து வந்த இவர், 19 ஆம் நூற்றாண்டின் இறுதியில் தலித் மக்களின் முன்னேற்றத்துக்காக [[அரசியல்]], [[சமயம்]], [[இலக்கியம்]] ஆகிய களங்களில் தீவரமாகச் செயற்பட்டார். அவரது இயற்பெயர் காத்தவராயன் ஆகும்.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikiquote.org/wiki/அயோத்தி_தாசர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது