ராமசந்திர குகா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
+
வரிசை 1:
[[File:Ramachandra_Guha.jpg|thumb|ராமசந்திர குகா]]
'''[[w:ta:ராமசந்திர குகா|ராமசந்திர குகா]]''' (பிறப்பு 1958), சுற்றுச்சூழல், [[சமூகம்]], [[அரசியல்]] மற்றும் மட்டைப்பந்து சார்ந்த வரலாற்றுஆய்வுகளைவரலாற்று ஆய்வுகளை மேற்கொண்டு, அவற்றைப் பற்றி எழுதும் ஓர் இந்திய [[எழுத்தாளர்]].
 
==மேற்கோள்கள்==
* ஒரே தேசிய மொழி என்ற தவறான நம்பிக்கையை வலியுறுத்தியதால் [[w:ta:பாகிஸ்தான்|பாகிஸ்தான்]] பிரிந்ததையும், [[w:ta:இலங்கை|இலங்கை]] உள்நாட்டு போரில் மூழ்கி, இன்னமும் அதன் பாதிப்புகள்பாதிப்புகளில் மற்றும்இருந்தும் விளைவுகளிலிருந்துவிளைவுகளிலிருந்தும் வெளிவராமல் தவித்துக்கொண்டிருப்பதையும் மறந்துவிடக்கூடாது.
 
* இந்திய அரசியல் பாரம்பரியத்தின் ஆழம் மற்றும் பன்முகத் தன்மை பற்றி இன்றைய இந்திய அரசியல்வாதிகள் அறியாதவர்களாக இருப்பது, நேரு, அம்பேத்கர், பெரியார் போன்ற சுய சிந்தனையாளர்கள், அரசியல்வாதிகள் இந்திய நாட்டில் இன்று உருவாகாமல் இருப்பது ஆகியவையே மிகுந்த கவலை அளிப்பவையாக இருக்கிறது.<ref>6.12.2010 அன்று "நவீன இந்தி யாவைஇந்தியாவை வடிவமைத்தவர்கள்" என்ற அவருடைய நூலின் வெளியீட்டு விழா பேச்சில் </ref>
 
* இந்தியாவின் எதிர்காலம் கடவுளின் கையில் இல்லை, சாதாரண மனிதர்களின் கையில் உள்ளது என்றுதான்என்றே சொல்லவேண்டும். <ref>"இந்திய வரலாறு காந்திக்குப் பிறகு" நூலில்</ref>
 
===[[மோகன்தாசு கரம்சந்த் காந்தி|காந்தி]] பற்றி===
* பொது விவாதங்களில் அமெரிக்காவிற்கு தாமஸ் ஜெபார்சனின் பங்கு எவ்வண்ணமோ , இஸ்லாமிய நாடுகளுக்கு குர்ரானின் பங்கு எவ்வண்ணமோ , அவ்வண்ணம் பல இந்தியர்களுக்கு காந்தியின் வாழ்வும் அவரது சொற்களும் அற விழுமியங்களின் உச்சபட்ச எல்லைகோடுகள் எனலாம்.<ref>[http://www.mkgandhi.org/articles/abusing_gandhi.htm Using And Abusing Gandhi எனும் கட்டுரையில் இருந்து]</ref>
 
===நேரு பற்றி===
"https://ta.wikiquote.org/wiki/ராமசந்திர_குகா" இலிருந்து மீள்விக்கப்பட்டது