சூழலியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
+
 
வரிசை 1:
"[[W:சுற்றுச்சூழல்|சுற்றுச்சூழல்]]" தொடர்பான பல [[W: சூழலியல்| சூழலியல்]] அறிஞர்களின் கருத்துகள் இங்கு மேற்கோளாகத் தொகுக்கப்பட்டுள்ளன.
 
==மேற்கோள்கள்==
* இருபதாம் நூற்றாண்டு இசம்களிலேயே”இசம்”களிலேயே சுற்றுச்சூழலுக்கு தீமை பயப்பது டூரிசம் தான். - ஆகா கான்
 
* மனிதர்கள் இல்லாமல் பறவைகளால் வாழ்ந்துவாழ்ந்துவிட விடமுடியும்முடியும். பறவைகள் இல்லாமல் மனிதர்களால் வாழவே முடியாது. - சலீம் அலி
 
* இயற்கையைப் பராமரிக்க மனிதருக்கு கற்றுக்கொடுக்க ஒரே வழி, அவர்கள் குழந்தையாக இருக்கும் போதே இயற்கையைப் புரிய வைப்பதுதான். - கான்ராட் லாரன்ஸ்
 
* இந்த உலகம் பூச்சிகளின் உலகம் தான். அதில் மனிதரும் வசிக்கின்றனர்.
வரிசை 20:
* தாவரவியலைச் செடி, கொடிகள் மூலம்தான் மாணவர்களுக்குக் கற்றுக் கொடுக்க வேண்டும். புத்தகங்கள் மூலம் அல்ல.
 
* சிவில் இன்ஜினியர்கள்இஞ்சினியர்களின் கையில் இந்தியாவின் நீர் மேலாண்மையைக் கொடுப்பது, சில தச்சர்களை விட்டு இதய அறுவை சிகிச்சை செய்ய சொல்வதற்கு ஒப்பாகும். - பிட்டு செகல்
 
* வறுமைதான்வறுமை தான் உலகை மாசுபடுத்துகிறது. - இந்திராகாந்தி
 
* சாலைகள், ஆக்டோபசின் தும்பிக்கைகள் போல நம் காடுகளுக்குள் நீண்டிருப்பதை நான் வருத்தத்துடன் காண்கிறேன். - உல்லாஸ் கரந்த்
வரிசை 28:
* பருவநிலை மாறுதல்களின் விளைவை உணர்ந்ததில் நாம்தான் முதல் தலைமுறையாக இருக்கிறோம், அதைச் சரிசெய்யக்கூடிய கடைசித் தலைமுறையாகவும் நாம்தான் இருக்கிறோம். - வாஷிங்டன் மாநில கவர்னர்'' ஜே இன்ஸ்லீ''
 
* சுற்றுச்சூழல் மீது நாம் அக்கறைகொள்வதுஅக்கறை கொள்வது நமக்காக மட்டுமல்ல, வருங்கால சந்ததிக்காகவும்தான்சந்ததிக்காகவும் தான்.
 
== வெளி இணைப்புக்கள் ==
"https://ta.wikiquote.org/wiki/சூழலியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது