சுவாமி விவேகானந்தர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி change link format
வரிசை 1:
[[Image:Swami Vivekananda 1896.jpg|thumb|right|விழிமின், எழுமின், குறிக்கோளை அடையும் வரை நில்லாது உழைமின்]]
 
'''[[w:சுவாமி விவேகானந்தர்|சுவாமி விவேகானந்தர்]]''' (சனவரி 12, 1863 - சூலை 4 1902) பத்தொன்பதாம் நூற்றாண்டின் இந்தியாவின் தலைசிறந்த சமயத் தலைவர்களுள் ஒருவராவார். இவரது இயற்பெயர் '''நரேந்திரநாத் தத்தா'''. இராமகிருஷ்ணர்[[ராமகிருஷ்ணர்|இராமகிருஷ்ண பரமஹம்சரின்]] சீடரான இவரின் கருத்துக்கள் இளைஞர்களை எழுச்சியடையச் செய்வனவாக அமைந்துள்ளன. இவர் இந்தியாவிலும் மேலைநாடுகளிலும் அத்வைத வேதாந்த தத்துவங்களை அடிப்படையாகக் கொண்ட பல சொற்பொழிவுகளை ஆற்றியுள்ளார். 1893 ஆம் ஆண்டு அவர் சிகாகோவில் உலகச் சமயங்களின் பாராளுமன்றத்தில் நிகழ்த்திய [[wikisource:ta:சுவாமி விவேகானந்தரின் சிகாகோ சொற்பொழிவுகள்|சொற்பொழிவுகள்]] உலகப்புகழ் பெற்றது.
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikiquote.org/wiki/சுவாமி_விவேகானந்தர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது