கண்ணதாசன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
[[w:ta:கண்ணதாசன்|கண்ணதாசன்]] (ஜூன் 24 1927 - அக்டோபர் 17 1981) புகழ் பெற்ற தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியரும் [[கவிஞர்|கவிஞரும்]] ஆவார். நான்காயிரத்திற்கும் மேற்பட்ட [[கவிதைகள்]], ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்கள், நவீனங்கள், கட்டுரைகள் பல எழுதியவர். சண்டமாருதம், திருமகள், திரை ஒலி, மேதாவி, தென்றல், தென்றல்திரை, முல்லை, கண்ணதாசன் ஆகிய இதழ்களின் ஆசிரியராக இருந்தவர். தமிழக அரசின் அரசவைக் கவிஞராக இருந்தவர். [[w:ta:சாகித்ய அகாதமி|சாகித்ய அகாதமி]] விருது பெற்றவர்.
கண்ணதாசன் தமிழ்க் கவிஞர் ஆவார்.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikiquote.org/wiki/கண்ணதாசன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது