சே குவேரா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 15:
* நமது ஒவ்வொரு நடவடிக்கையும் ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போர்க்குரலாக, மனித சமூகத்தின் விரோதியான அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு எதிராக மக்களை ஒன்றுபடுத்தும் அறைகூவலாக இருக்கட்டும்.
* நாங்கள் செய்வதெல்லாம் கம்யூனிஸ்ட் போல உங்களுக்குத் தோன்றினால் நாங்கள் கம்யூனிஸ்ட்டுகள்தான்.
* நான் ஒரு கியூபன். நான் ஒரு அர்ஜெண்டைன். நான் யருக்கும் குறையாத லத்தீன் அமெரிக்க தேச பக்தன். இங்கே வந்திருக்கும் லத்தீன் அமெரிக்க முக்கிய மனிதர்கள் யாரும் தங்களை நான் அவமதித்து விட்டதாக நினைத்துக் கொள்ள வேண்டாம். லத்தீன் அமெரிக்க நாடுகளில் எதாவது ஒன்றின் விடுதலைக்கு எந்த பலனும் கேட்காமல், யாரையும் பலி கேட்காமல் நான் என்னையே தருவதற்கு தயாராக இருக்கிறேன்.<ref>1964 ஆம் ஆண்டு ஐ.நா சபைக் கூட்டத்தில் ஏகாதிபத்தியத்திற்கு எதிராக ஆற்றிய உரை</ref>
 
===நீயும் நானும் தோழர்களே===
வரி 25 ⟶ 23:
::<small>பரவலாகப் பலராலும் பயன்படுத்தப்படும் சே'வின் புகழ் பெற்ற மேற்கோளின் முழு வடிவம்.</small>
 
===ஏகாதிபத்தியம்===
===சே குவாரா பற்றி பிறரது மேற்கோள்கள்===
* நான் ஒரு கியூபன். நான் ஒரு அர்ஜெண்டைன். நான் யருக்கும் குறையாத லத்தீன் அமெரிக்க தேச பக்தன். இங்கே வந்திருக்கும் லத்தீன் அமெரிக்க முக்கிய மனிதர்கள் யாரும் தங்களை நான் அவமதித்து விட்டதாக நினைத்துக் கொள்ள வேண்டாம். லத்தீன் அமெரிக்க நாடுகளில் எதாவது ஒன்றின் விடுதலைக்கு எந்த பலனும் கேட்காமல், யாரையும் பலி கேட்காமல் நான் என்னையே தருவதற்கு தயாராக இருக்கிறேன்.<ref>1964 ஆம் ஆண்டு ஐ.நா சபைக் கூட்டத்தில் ஏகாதிபத்தியத்திற்கு எதிராக ஆற்றிய உரை</ref>
*ஏகாதிபத்தியத்தை நிர்மூலப்படுத்த வேண்டும். அதற்கு ஒவ்வொன்றாக, சிறு சிறு கட்டமாக மக்களை விடுவிக்க வேண்டும். எதிரியை அவன் பூமியில் இருந்து பெயர்த்தெடுத்து கடுமையான போராட்டத்திற்கு அழைக்க வேண்டும். அவனுக்குச் சாதகமான பகுதிகளையும் முகாம்களையும் அழிக்க வேண்டும்.
 
===சே குவாரா பற்றி பிறரது மேற்கோள்கள்===
* இலட்சக்கணக்கான பக்கங்களில், ஆயிரம் வருடங்கள் வேண்டுமானாலும் சேகுவாராவை எழுதிக் கொண்டிருக்கலாம். ~ [[கபிரியேல் கார்சியா மார்க்கேஸ்]]
* அவர்கள் நினைத்தது போலில்லாமல் நீ வாழ்ந்து கொண்டு இருக்கிறாய், சே.
"https://ta.wikiquote.org/wiki/சே_குவேரா" இலிருந்து மீள்விக்கப்பட்டது