மா சே துங்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Dexbot (பேச்சு | பங்களிப்புகள்)
சி Bot: removing existed iw links in Wikidata
No edit summary
வரிசை 9:
* ஒரு மகத்தான புரட்சி இயக்கத்துக்கு வழிகாட்டும் எந்த ஒரு அரசியல் கட்சியும் புரட்சிகரத் தத்துவம், வரலாற்று அறிவு, நடைமுறை இயக்கம் பற்றிய ஓர் ஆழ்ந்த விளக்கம் ஆகியவற்றைப் பெற்றிராவிட்டால், அதை வெற்றிக்கு வழிநடத்துவது சாத்தியாமாகாது. <ref>'தேசிய யுத்தத்தில் சீனக் கம்யூனிஸ்ட்டுக் கட்சியின் பாத்திரம்' என்னும் நூலில்</ref>
* எதிரி தானாகவே அழியமாட்டான். <ref> 'புரட்சியை இறுதிவரை நடத்துக!' அறிக்கையில் இருந்து </ref>
* உலகிலுள்ள யாவும் எதிர்மறைகளின் ஒற்றுமையே ஆகும்.
 
==புற இணைப்புகள்==
"https://ta.wikiquote.org/wiki/மா_சே_துங்" இலிருந்து மீள்விக்கப்பட்டது