மல்கம் எக்ஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"'''w:ta:மல்கம் எக்ஸ்|மல்கம்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
வரிசை 1:
'''[[w:ta:மல்கம் எக்ஸ்|மல்கம் எக்ஸ்]]''' ([[w:en:Malcolm X|Malcolm X]], மே 19, 1925 - பெப்ரவரி 21, 1965) ஒரு குறிப்பிடத்தக்க ஆப்பிரிக்க அமெரிக்கர். இவர் ஓர் அமெரிக்க முஸ்லிம் அமைச்சரும் [[w:ta:இஸ்லாம் தேசm|இஸ்லாம் தேசத்தின்]] பேச்சாளராக இருந்தவருமாவார். 1964 இல் இஸ்லாம் தேசத்திலிருந்து விலகியபின் மக்காவுக்கு ஹச்சுப் பயணம் சென்று ஒரு சுணி முஸ்லிம் ஆனார். 1965 இல் படுகொலை செய்யப்பட்டார்.
 
 
==மேற்கோள்கள்==
* தன்னுடைய கடந்த கால வரலாற்றை மறந்த சமூகம் வரலாறு படைக்கவே முடியாது.
"https://ta.wikiquote.org/wiki/மல்கம்_எக்ஸ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது