தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Dexbot (பேச்சு | பங்களிப்புகள்)
சி Bot: removing existed iw links in Wikidata
No edit summary
வரிசை 1:
====
 
* அகல இருந்தால் நிகள உறவு, கிட்டவந்தால் முட்டப் பகை.
வரிசை 50:
 
 
====
 
* ஆய்ந்து பாராதான் காரியந் தான் சாந்துயரந் தரும்.
வரிசை 74:
 
 
==இ, ஈ==
 
* இக்கரை மாட்டுக்கு அக்கரை பச்சை.
வரிசை 111:
 
 
==உ, ஊ==
 
* உடல் உள்ள வரையில் கடல் கொள்ளாத கவலை.
வரிசை 144:
 
 
==எ, ஏ==
 
* எங்கள் வீட்டுக்கு வந்தால் என்ன கொண்டு வருகிறாய், உங்கள் வீட்டுக்கு வந்தால் என்ன தருவாய் ?
வரிசை 195:
 
 
==ஐ, ஒ, ஓ, ஒள==
 
* ஐங்காயம் இட்டு அரைத்துக் கரைத்தாலும் தன் நாற்றம் போகா தாம் பேய்ச்சுரைக்காய்க்கு.
வரிசை 228:
 
 
====
 
* கங்கையில் மூழ்கினாலும் காக்க்கை அன்னம் ஆகுமா?
வரிசை 298:
 
 
==கா==
 
* காசுக்கு ஒரு குதிரையும் வேண்டும் காற்றைப் போலப் பறக்கவும் வேண்டும்.
வரிசை 326:
 
 
==கி, கீ, கு, கூ==
 
* கிட்டாதாயின் வெட்டென மற
வரிசை 369:
 
 
==கெ, கே==
 
* கெடுக்கினும் கல்வி கேடுபடாது
வரிசை 386:
 
 
==கை==
 
* கைக்கு எட்டினது வாய்க்கு எட்டவில்லை.
வரிசை 399:
 
 
==கொ==
 
* கொடிக்கு காய் கனமா?
வரிசை 414:
 
 
==கோ==
 
* கோட் சொல்பவைக் கொடுந்தேள் என நினை.
வரிசை 430:
 
 
==ச, சா==
 
* சண்டிக் குதிரை நொண்டிச் சாரதி
வரிசை 450:
 
 
==சு, சூ==
 
* சுக துக்கம் சுழல் சக்கரம்.
வரிசை 468:
 
 
==செ, சே, சை==
 
* செக்களவு பொன்னிருந்தாலும் செதுக்கியுண்டால் எத்தனை நாளுக்குக் காணும்.?
வரிசை 486:
 
 
==சொ, சோ==
 
* சொப்பனங் கண்ட அரிசி சோற்றுக்காகுமா?
வரிசை 503:
 
 
====
 
* தங்கம் தரையிலே தவிடு பானையிலே.
வரிசை 527:
 
 
====
 
* நகத்தாலே கிள்ளுகிறதைக் கோடாரி கொண்டு வெட்டுகிறான்.
வரிசை 550:
 
 
==நா==
 
* நா அசைய நாடு அசையும்.
வரிசை 566:
 
 
==நி, நீ==
 
* நித்தம் போனால் முத்தம் சலிக்கும்.
வரிசை 583:
 
 
==நு, நூ, நெ, நே, நை, நொ, நோ==
 
* நுனிக்கொம்பில் ஏறி அடிக்கொம்பு வெட்டுவார்களா?
வரிசை 604:
 
 
====
 
* பகலில் பக்கம் பார்த்துப் பேசு இரவில் அதுதானும் பேசாதே.
வரிசை 653:
 
 
==பு, பூ==
 
* புத்திகெட்ட இராசாவுக்கு மதிகெட்ட மந்திரி.
வரிசை 665:
 
 
==பெ, பே==
 
* பெண் என்றால் பேயும் இரங்கும்.
வரிசை 681:
 
 
==பொ, போ==
 
* பொங்கும் காலம் புளி , மங்குங் காலம் மாங்காய்.
வரிசை 696:
 
 
====
 
* மகன் செத்தாலும் சாகட்டும், மருமகள் தாலி அறுக்கனும்.
வரிசை 725:
 
 
==மா==
 
* மாடம் இடிந்தால் கூடம்.
வரிசை 745:
 
 
==மி, மீ, மு, மூ==
 
* மிஞ்சியது கொண்டு மேற்கே போகுதல் ஆகாது.
வரிசை 773:
 
 
==மெ, மே, மொ, மோ,மெள==
 
* மெய்ச்சொல்லிக் கெட்டவனுமில்லை பொய்சொல்லி வாழ்ந்தவனுமில்லை.
வரிசை 784:
 
==வ, வா, வி==
 
* வஞ்சகம் வாழ்வைக் கெடுக்கும்.
"https://ta.wikiquote.org/wiki/தமிழ்ப்_பழமொழிகளும்_சொலவடைகளும்" இலிருந்து மீள்விக்கப்பட்டது