மேட்ரிக்ஸ் (திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Shrikarsan பயனரால் மேட்ரிக்ஸ், மேட்ரிக்ஸ் (திரைப்படம்) என்ற தலைப்புக்கு நகர்த்தப்பட்டுள்ளது.: சர...
வரிசை 8:
[[Image:Arty spoon.jpg|thumb|right|அக்கரண்டியை வளைக்க முயலாதே - அது முடியாது. மாற்றாக, உண்மையை மற்றுமே உணர்ந்துகொள்: கரண்டி என்பதே இல்லை என்று .]]
==மொர்பியஸ்==
* எது நிஜம்? நிஜம் என்பதை எப்படி வரையறுக்கிறாய்?? நீ எதை கேட்கிறாய்,எதை நுகர்கிறாய் ,சுவைக்கிறாய் மற்றும் உணர்கிறாய் என்பதை பற்றி பேசுகிறாய் எனில் , நிஜம் என்பது உன் மூளை பெயர்க்கும் மின்சமிக்னைகளேமின்சமிக்கைகளே.
 
* மேட்ரிக்ஸ் என்பது ஒரு அமைப்பு , நியோ. அவ்வமைப்பே நமது எதிரி. ஆனால் நீ அதன் உள்ளிரிக்கும்உள்ளிருக்கும் பொழுது , சுற்றும் பார், நீ எதை பார்கிறாய்? தொழிலதிபர்கள் , ஆசிரியர்கள் , சட்ட வல்லுனர்கள், தச்சர்கள். நாம் காப்பாற்ற நினைக்கும் மக்கள். ஆனால், நாம் அதை செய்யும் வரை,இவர்களும் அவ்வமைப்பின் அங்கமாகவே விளங்குகிறார்கள் , அதுவே இவர்களை நம் எதிரிகளாக மாற்றுகிறது. இவர்களில் பலர் இவ்வமைப்பிலிரிந்து வெளிவர தயாராக இல்லை என்பதை நீ புரிந்துகொள்ளவேண்டும் . மற்றும் பலர் இவ்வமைப்பின் மீது மிகவும் சார்ந்து உள்ளதால், இவர்கள் இதை காப்பாற்றகாப்பாற்றச் சண்டையிடுவார்கள்.
 
* நியோ, ஒரு பாதை பற்றி அறிவதற்கும் மற்றும் அதில் பயணிப்பதற்கும் வித்தியாசம் உள்ளது என்பதை , நான் உணர்ந்தது போலவே நீயும் சீக்கிரம் உணர்வாய்
"https://ta.wikiquote.org/wiki/மேட்ரிக்ஸ்_(திரைப்படம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது