பெ. சுந்தரம் பிள்ளை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 2:
 
==மேற்கோள்கள்==
#* அழுதீர் தொழுதீர் விடுவீர் விடுவீர் வீணான விசனமே
#* [[அன்பு|அன்பை]] அறியாது வாதிப்பவர் தன் தாயின் பாலையும் நஞ்சென சோதிப்பார்
#* இம்மையில் தம்மை இயக்க இன்பம் தரும் ஒர் [[இலக்கு]] வேண்டும்
#* இரவியைக் காண விளக்கின் [[உதவி]] எதற்கு.
#* உரிமைமேல் ஆண்மையில்லா சாந்தம் பெருமையில் பிணத்தில் பிறந்த சீதம்
#* உள்ளமது கலங்காத [[ஊக்கம்|ஊக்கமே]] ஒருவனது ஆக்கத்து அளவு
#* எண்ணார் எண்ணித் துணிந்த பின் பண்ணார் தாமதம்
#* ஒருவனது ஆசைப்பெருக்கால் வரும் துன்பம் கடலினும் பெரிதெ
#* கருவியும் காலமும் அறிந்தால் அரியதென்னை
#* கள்ள மனம் துள்ளும் தன்னுள்ளம் தனையே தின்னும்
#* கொள்கையில் விலகாத நீதி உன்னிடமிருந்தால் வெற்றி நிச்சயமே
#* சாத்தியம் அசாத்தியம் ஆய்ந்தறிந்து ஆற்றும் திறமுள்ள யாகமே யோகம்
#* சிதைந்த போதும் உரம் உடையோர் பதையார் சிறிதும்
#* தனக்கென வாழ்பவன் தனி மிருகம் அவன் மனம் மாறட்டும்
#* தாய் முலைப்பாலிலும் நஞ்சுண்டு என ஆய்வாரே அற்பர்
#* துறந்தாரும் முற்றும் துறந்தவரல்ல மறந்தார் சிற்சில்
#* தொட்டே உணரும் தோல் பட்டே உணரும் முட்டாள்
#* நம்புதல் என்பதுவே அன்பிள் வலிமை
#* பற்பல அண்டம் வெடித்தடங்கிடும் தடுப்பவர் யார் விடுத்திடு வீன் விசனம்
#* மூட்டிடில் தீயும் மூளூம் மும்மடங்காய்
#* யாதே வரினும் மனவலி குன்றாதே மானமே பெரிது
#* விதியெனப்பாவனை பண்ணிக்கடமையை விலக்குதல் மடமையே
#* விரும்பி யாரும் உண்ணும் கரும்பு கசப்பது உன் வாயின் குற்றமே
#* வெந்த புண் அதிலே வந்திடும் நூறடி
 
==புற இணைப்புகள்==
{{விக்கிப்பீடியா}}
[[பகுப்பு:நபர்கள்]][[பகுப்பு:தமிழறிஞர்கள்]][[பகுப்பு:எழுத்தாளர்கள்]]
"https://ta.wikiquote.org/wiki/பெ._சுந்தரம்_பிள்ளை" இலிருந்து மீள்விக்கப்பட்டது