காரல் மார்க்சு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Dexbot (பேச்சு | பங்களிப்புகள்)
சி Bot: removing existed iw links in Wikidata
No edit summary
வரிசை 1:
[[படிமம்:Marx color2.jpg|thumbnail|வலது|மதம் மக்களுக்கு அபினாக விளங்குகிறது.]]
[[w:ta:கார்ல் மார்க்சு|கார்ல் மார்க்சு]] (Karl Heinrich Marx, கார்ல் என்ரிச் மார்க்ஸ்-மே 5,1818, செருமனி–மார்ச் 14, 1883, இலண்டன்) செருமானிய மெய்யியலாளர்களுள் ஒருவராவார். அறிவியல் சார்ந்த பொதுவுடைமையை வகுத்தவருள் முதன்மையானவர். மெய்யியலாளராக மட்டுமல்லாது அரசியல் பொருளாதார வரலாற்றியல் வல்லுனராக, தலைசிறந்த ஆய்வறிஞராக, எழுத்தாளராக, சிந்தனையாளராக, புரட்சியாளராக கார்ல் மார்க்ஸ் அறியப்படுகிறார். பல்வேறு துறைகளிலும் ஏராளமான விவகாரங்கள் பற்றிய ஆய்வுகளையும் கருத்துக்களையும் இவர் வெளியிட்டுள்ளார் என்றாலும் இவரது ஆய்வுகளும், கருத்துகளும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளின் அடிப்படையில் வரலாற்றை ஆய்வதாகவே அமைந்தது. பொதுவுடைமைக் கொள்கைகளின் மூலவர்களுள் ஒருவராக கார்ல் மார்க்சு கருதப்படுகிறார். மற்றையவர் [[பிரெட்ரிக் எங்கெல்ஸ்]] ஆவார்.
 
 
==கூலியுழைப்பும் மூலதனமும் ==
* கூலியானது தொழிலாளி உற்பத்தி செய்யும் பண்டத்தில் அவருக்குரிய பங்கு அல்ல. ஏற்கெனவே இருந்துவரும் பண்டங்களில் எப்பகுதியைக் கொண்டு முதலாளி உற்பத்தித் திறனுள்ள ஒரு குறிப்பிட்ட அளவு உழைப்புச் சக்தியை வாங்குகிறாரோ, அப்பகுதியே கூலியாகும்.
 
 
==மேற்கோள்கள்==
வரி 20 ⟶ 15:
*தொழிலாளர்களின் திறமையான உழைப்பிலேயே தொழில் நிறுவனங்களின் வளர்ச்சி இருக்கிறது.
*பொருளாதார அதிகாரத்தில் ஏற்படும் மாற்றமே மனித வரலாற்றின் ஏனைய மாற்றங்களுக்கான அடிப்படை.
* ஒவ்வொரு காலத்திலும் சமுதாயத்தில் தோன்றும் கருத்துகள், மதங்கள், கலை இலக்கியப் படைப்புகள், தத்துவங்கள் அனைத்தும் சமுதாய வளர்ச்சியின் பிரதிபலிப்புகளாகத்தான் தோன்றுகின்றன.
 
===கூலியுழைப்பும் மூலதனமும் ===
* கூலியானது தொழிலாளி உற்பத்தி செய்யும் பண்டத்தில் அவருக்குரிய பங்கு அல்ல. ஏற்கெனவே இருந்துவரும் பண்டங்களில் எப்பகுதியைக் கொண்டு முதலாளி உற்பத்தித் திறனுள்ள ஒரு குறிப்பிட்ட அளவு உழைப்புச் சக்தியை வாங்குகிறாரோ, அப்பகுதியே கூலியாகும்.
 
 
==சான்றுகள்==
<references/>
"https://ta.wikiquote.org/wiki/காரல்_மார்க்சு" இலிருந்து மீள்விக்கப்பட்டது