"ரிச்சர்ட் டாக்கின்சு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

அளவில் மாற்றமில்லை ,  7 ஆண்டுகளுக்கு முன்
* இல்லாத பெண்ணுக்கும், இல்லாத ஆணுக்கும் இடையில் என்ன வேற்றுமை இருக்கப் போகிறது? <ref name="god_del" />
* இந்த உலகில் உண்மையான கவிதைகள் இருக்கின்றன. ஆனால் அறிவியலோ உண்மைகளின் கவிதைகள்.<ref>The Enemies of Reason, "Slaves to Superstition" [1.01], 13 August 2007, timecode 00:38:16ff.</ref>
*அறிவியல் நமக்கு அளிக்கின்ற பிரமிப்பூட்டும் ஆச்சரிய உணர்ச்சி என்பது, மனித மனம் எட்டிப் பிடிக்கக் கூடிய மிக உன்னதமான உணர்ச்சிகளில் ஒன்று. அற்புதமானதொரு இசையும் கவிதையும் அளிக்கின்ற ஆழ்ந்த அழகியல் உணர்ச்சிக்கு இணையானது அது. இந்த உலகமும், பிரபஞ்சமும் அழகானவை, அற்புதமானவை – அவற்றை எந்த அளவுக்கு நாம் புரிந்து கொள்கிறோமோ அந்த அளவுக்கு! அறிவியல் என்பது எதார்த்தத்தின் கவிதை.
உணர்ச்சிக்கு இணையானது அது. இந்த உலகமும், பிரபஞ்சமும் அழகானவை, அற்புதமானவை – அவற்றை எந்த
அளவுக்கு நாம் புரிந்து கொள்கிறோமோ அந்த அளவுக்கு! அறிவியல் என்பது எதார்த்தத்தின்
கவிதை.
 
==சான்றுகள்==
1,332

தொகுப்புகள்

"https://ta.wikiquote.org/wiki/சிறப்பு:MobileDiff/8980" இருந்து மீள்விக்கப்பட்டது