ரிச்சர்ட் டாக்கின்சு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Dexbot (பேச்சு | பங்களிப்புகள்)
சி Bot: removing existed iw links in Wikidata
வரிசை 6:
* இல்லாத பெண்ணுக்கும், இல்லாத ஆணுக்கும் இடையில் என்ன வேற்றுமை இருக்கப் போகிறது? <ref name="god_del" />
* இந்த உலகில் உண்மையான கவிதைகள் இருக்கின்றன. ஆனால் அறிவியலோ உண்மைகளின் கவிதைகள்.<ref>The Enemies of Reason, "Slaves to Superstition" [1.01], 13 August 2007, timecode 00:38:16ff.</ref>
*அறிவியல் நமக்கு அளிக்கின்ற பிரமிப்பூட்டும் ஆச்சரிய உணர்ச்சி என்பது, மனித மனம் எட்டிப் பிடிக்கக் கூடிய மிக உன்னதமான உணர்ச்சிகளில் ஒன்று. அற்புதமானதொரு இசையும் கவிதையும் அளிக்கின்ற ஆழ்ந்த அழகியல்
உணர்ச்சிக்கு இணையானது அது. இந்த உலகமும், பிரபஞ்சமும் அழகானவை, அற்புதமானவை – அவற்றை எந்த
அளவுக்கு நாம் புரிந்து கொள்கிறோமோ அந்த அளவுக்கு! அறிவியல் என்பது எதார்த்தத்தின்
கவிதை.
 
==சான்றுகள்==
<references />
"https://ta.wikiquote.org/wiki/ரிச்சர்ட்_டாக்கின்சு" இலிருந்து மீள்விக்கப்பட்டது