சாரா அபூபக்கர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
 
வரிசை 1:
'''சாரா அபூபக்கர்''' [[w:ta:கர்நாடகம்|கர்நாடகத்தைச்]] சேர்ந்த [[w:ta:இசுலாம்|இசுலாமிய]] பெண் எழுத்தாளர் . இசுலாமியச் சமூகப் பெண்களின் நடைமுறைச் சிக்கல்கள், சமூகம் மீதான விமர்சனங்களைத் தன் படைப்புகளில் முன்வைத்து வருகிறார்.
 
==மேற்கோள்கள்==
* பாதிக்கப்பட்டவர்களுக்குத் தானே வலி தெரியும். அவர்களால் தானே [[உண்மை|உண்மையை]] ஒப்பனையின்றி வெளிப்படுத்த முடியும்.
 
* நவீன [[கல்வி ]] முறை எந்த விதத்திலும் இசுலாமியச் சமூகத்தை முன்னேற்றவில்லை. பதிலாக பர்தா அணிவது போன்ற பிற்போக்கான நடவடிக்கைகளை நம் சமூகத்தில் படித்த பெண்களே தொடர்வதற்குத்தான் அது வழி செய்திருக்கிறது.
 
* எழுத்து என்பது சமூகத்தின் கண்ணாடியாக, அதன் சாதக பாதக அம்சங்களைப் பிரதிபலிக்கக் கூடியதாக இருக்க வேண்டும். சராசரி இலக்கிய அளவுகோல் சட்டகங்களில் என்னுடைய எழுத்து அடைபடுவதை நான் விரும்பவில்லை.
 
* இத்தனை ஆண்டுகள் ஆகியும் இந்த நிலை பெருமளவில் மாறிவிடவில்லை. உலகம் இத்தனை முன்னேறியும் இன்னமும் எங்கள் (இசுலாமிய) சமூகத்துப் பெண்கள் பல்பல நூற்றாண்டுகள் பினதங்கி வாழ்ந்து கொண்டிருக்கும் போது, அவர்களது பிரச்னைகளை பேசாமல் வேறு எதை நான் பேசுவது.
 
[[பகுப்பு:நபர்கள்]][[பகுப்பு:எழுத்தாளர்கள்]]
"https://ta.wikiquote.org/wiki/சாரா_அபூபக்கர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது