பின் நவீனத்துவம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 4:
* நவீனத்துவம் உலகை பார்த்தது. பின்நவீனத்துவம் உலகை நாம் எப்படி பார்க்கிறோம், எப்படி நம் பார்வை வடிவமைக்கப்பட்டுள்ளது என்று பார்க்கிறது- [[ஜெயமோகன்]]
<ref>[http://www.jeyamohan.in/?p=244 பின்நவீனத்துவம் ஒரு கடிதம் ]</ref>
 
* பின்நவீனத்துவம் என்பது ஒரு சித்தாந்தமோ அல்லது வரையறுக்கப்பட்ட கோட்பாடோ அல்ல. வரையறைகளையும் சேர்த்து மறுப்பதால் இன்னும் வரையறுக்கப்படாத நிலையே உள்ளது. ~ [[ஜமாலன்]] <ref>[http://jamalantamil.blogspot.in/2007/10/blog-post_09.html பின்நவீனத்துவம் எனும் பேரண்டபட்சி]</ref>
 
* பின் நவீனத்துவக் கருத்துக்களை உள்வாங்கிக் கொண்டு ஒரு நாவல் எழுதுவதற்கு உங்களின் வாழ்க்கையையே நீங்கள் விலையாகக் கொடுக்க வேண்டும். ~ [[சாரு நிவேதிதா]]
 
* பின் நவீனத்துவப் பார்வை கொண்ட இலக்கியம் என்பது ஒருவிதத்தில் பல இடங்களிலிருந்தும் கிடைப்பதில் தேவையானவற்றைப் பொறுக்கி எடுத்து ஒன்று சேர்த்து நிறுத்தும் ஒன்றாகும். இந்த விதத்தில் நவீனத்துவத்திலிருந்து அது மாறுபடுகிறது.
 
==சான்றுகள்==
<references />
"https://ta.wikiquote.org/wiki/பின்_நவீனத்துவம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது