வின்சுடன் சேர்ச்சில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
விக்கியிடை இணைப்பு நீக்கம்
No edit summary
வரிசை 2:
அவநம்பிக்கை வாதி ஒவ்வொரு வழியிலும் ஒரு சிக்கலைக் கண்டுபிடிப்பான்.]]
 
'''[[w:வின்ஸ்டன் சர்ச்சில்|சர் வின்ஸ்டன் லியோநார்ட் ஸ்பென்சர் சர்ச்சில்]]''' (Sir Winston Leonard Spencer-Churchill) (நவம்பர் 30, 1874 - ஜனவரி 24, 1965) என்ற முழுப்பெயர் கொண்ட இவர், சிறப்புப் பட்டயப் பதவிப் பெயர்களான ''ஆங்கில அரசின் உயர்தளிச் சிறப்பு சின்னம்'' (Order of Garter-OG), ''காமன்வெல்த் சிறப்புத் தகை பட்டயம் '' (காமன்வெல்த்- மக்கள் அதிகாரம் செலுத்தும் அரசமைப்பு) (Order of Merit-OM), ''பிரித்தானிய-காமன்வெல்த் தனித்துவப் பட்டயம்'' (Order of Companions Honour-CH), ''இலண்டன் அரசனுக்குகந்த சமூகப் பட்டயம்'' (Royal Society -for the Improvement of Natural Knowledge-FRS), ''கனடா அரசியாரின் ஆலோசகர்'' (Queen's Privy Council for Canada-PC (Can)), ஆகிய பட்டயங்களையும் கொண்டுள்ளார். இவர் பிரித்தானிய அரசியல்வாதிகளில் மிக முக்கியமானவராவார். ஐக்கிய இராச்சியத்தின்இராச்சியத்தில் 1940 முதல் 1945 வரை மீண்டும் 1951 முதல் 1955 வரை பிரதமராக பதவி வகித்த ''சர்ச்சில்'' இரண்டாம் உலகப்போரில் ஐக்கிய இராச்சியத்தின் பெருமையை உலகுக்கு உணர்த்தியவராகக் கருதப்படுகின்றார்.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikiquote.org/wiki/வின்சுடன்_சேர்ச்சில்" இலிருந்து மீள்விக்கப்பட்டது