கபிரியேல் கார்சியா மார்க்கேஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
[[படிமம்:Gabriel Garcia Marquez.jpg|thumbnail|வலது|இலக்கியம் என்பது தச்சு வேலையன்றி வேறில்லை. ]]
'''[[w:ta:கபிரியேல் கார்சியா மார்க்கேஸ்|கபிரியேல் கார்சியா மார்க்கேஸ்]]''' என அறியப்படும் '''கபிரியேல் ஜோஸ் டி லா கான்கோர்டியா கார்சியா மார்க்கேஸ்''' ([[w:en:Gabriel García Márquez|Gabriel José de la Concordia García Márquez]] - பிறப்பு: மார்ச் 6, 1927 இறப்பு:ஏப்ரல் 17,2014 ) கொலம்பியாவைச் சேர்ந்த ஒரு புதின எழுத்தாளரும், சிறுகதை எழுத்தாளரும், திரைக்கதை எழுத்தாளரும், பத்திரிகையாளரும் ஆவார். தனது சொந்த நாட்டில் "கபோ" என அழைக்கப்படும் இவர் 20 ஆம் நூற்றாண்டின் குறிப்பிடத்தக்க எழுத்தாளர்களுள் ஒருவராகக் கணிக்கப்படுகிறார். 1982ல் இவருக்கு இலக்கியத்துக்கான நோபல் பரிசு 'ஒரு நூற்றாண்டுத் தனிமை' (One Hundred Years of Solitude) நாவலுக்காக வழங்கப்பட்டது.
 
"https://ta.wikiquote.org/wiki/கபிரியேல்_கார்சியா_மார்க்கேஸ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது