கனவு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 3:
==மேற்கோள்கள்==
* விளக்கப்படாத கனவு திறக்கப்படாத கடிதம் போன்றது. ~ '''பழமொழி'''
* இன்னமும் காண வேண்டிய கனவு மீதமிருக்கிறது. ~ [['''[[ஹோர்ஹே லூயிஸ் போர்கெஸ்]]''']]
* நிஜம் எப்போதுமே பயங்கரமான ஒன்றாகவும், கனவு ஒரு சரணாலயம் போலவும் தென்பட்டன. ~ [['''[[குள்ளச் சித்தன் சரித்திரம்]]''']]
 
===உளவியல் அறிஞர்களின் பார்வையில் கனவுகள்===
* நமது மனமும் சிந்தனையும் ஒரு பிரச்சினையில் மூழ்கி உள்ளபோது அதைக் குறியீடுகள் மூலம் பிரதிபலிப்பதாகக் கனவு உள்ளது. ~ [['''[[பர்டாக்]]''']]
* நாம் சொன்னது, செய்தது, செய்ய நினைத்ததும் தான் கனவில் வருகின்றன. ~ '''மோரி'''
 
"https://ta.wikiquote.org/wiki/கனவு" இலிருந்து மீள்விக்கப்பட்டது