கனவு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 2:
 
==மேற்கோள்கள்==
* விளக்கப்படாத கனவு திறக்கப்படாத கடிதம் போன்றது. ~ '''பழமொழி'''
* இன்னமும் காண வேண்டிய கனவு மீதமிருக்கிறது. ~ [['''ஹோர்ஹே லூயிஸ் போர்கெஸ்''']]
* நிஜம் எப்போதுமே பயங்கரமான ஒன்றாகவும், கனவு ஒரு சரணாலயம் போலவும் தென்பட்டன. ~ [['''குள்ளச் சித்தன் சரித்திரம்''']]
 
* நமது மனமும் சிந்தனையும் ஒரு பிரச்சினையில் மூழ்கி உள்ளபோது அதைக் குறியீடுகள் மூலம் பிரதிபலிப்பதாகக் கனவு உள்ளது. ~ [[பர்டாக்]]
===உளவியல் அறிஞர்களின் பார்வையில் கனவுகள்===
* நமது மனமும் சிந்தனையும் ஒரு பிரச்சினையில் மூழ்கி உள்ளபோது அதைக் குறியீடுகள் மூலம் பிரதிபலிப்பதாகக் கனவு உள்ளது. ~ [['''பர்டாக்''']]
* நாம் சொன்னது, செய்தது, செய்ய நினைத்ததும் தான் கனவில் வருகின்றன. ~ '''மோரி'''
 
[[பகுப்பு:கருப்பொருட்கள் ]]
"https://ta.wikiquote.org/wiki/கனவு" இலிருந்து மீள்விக்கப்பட்டது