செயல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"# சொல் வேண்டாம்; செயலில் க..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
வரிசை 1:
# சொல் வேண்டாம்; செயலில் காட்டு - '''[[சீனப் பழமொழி]]'''
# தீய செயல்களி நல்ல சொற்களினாலேயே மறைத்து விட்ட ஒருவர், மேகத்திலிருந்து வெளிப்பாட்ட வெண்ணிலாவைப் போல் விளங்குவார் - '''[[புத்தர்]]'''
# ஒன்றைத்தொடங்காமல் இருப்பதே அறிவுக்குச் சிறப்பு. அங்ஙனம் தொடங்கின் அதை இறுதி வரையில் செய்து முடிப்பது மிகச் சிறப்பு. - '''ஒரு வடமொழிக்கவிஞர்'''
# நற்செயலின் மேன்மையைக் கருதியே அதைச் செய்ய வேண்டும். அதனால் வரும் லாப நட்டங்களைக் கருதியல்ல. -----'''[[அக்பர்]]'''
# ஒன்றைச் செய்வதற்கு நல்ல காரணம் இல்லையென்றால் அதைச் செய்யாமல் இருப்பதற்குக் காரணம் உண்டு -- '''[[சீனப் பழமொழி]]'''
# நல்ல செயல்கள் அழகிய நல்முத்துக்கள் போன்றவை. நல்ல சிந்தனை என்ற நூலினால் அவை கோர்க்கப்பட்டுள்ளன. - '''[[சார்லஸ் எலியட்]]'''
# நாம் எந்த செயல்களைச் செய்யலாம் என்று முடிவு செய்வோம். நாம் செய்யும் செயல்கள் நம்மை இத்தகையவர் என்று முடிவு செய்யும். -'''வொன்ஸ்'''
# நிறைய எண்ணெய் இருப்பினும் காற்றாடிக்கின் தீபம் அணையும். நல்ல செயல்கள் பல இருப்பினும் கெட்ட செயல் ஒன்றால் யாவும் அழியும். --- '''ஒரு வடமொழிக் கவிஞர்.'''
# விதைத்த விதை முளைக்கத் தவறினாலும் தவறும். பெரும்பாலோர் எண்ணும் எண்ணம் செயலாகத் தவறாது -- '''[[மு. வரதராசனார்.வரதராசன்]]'''
# எந்த நிகழ்ச்சியும் நாம் எவ்வாறு பயன்படுத்துகிறோமோ அதன் படி நல்லதோ கெட்டதோ ஆகிறது. -'''மார்க்க[[மார்க்கஸ் அரேலியர்அரேலியஸ்]]'''
# எந்த காரியமும் நனவாகும் வரை கனவாகத்தான் உள்ளது. - '''ஒர் அறிஞர்.'''
"https://ta.wikiquote.org/wiki/செயல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது