சிக்மண்ட் பிராய்ட்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
'''[[w:ta:சிக்மண்ட் பிராய்ட்|சிக்மண்ட் பிராய்ட்]]''' ([[w:en:Sigmund Freud|Sigmund Freud]] - மே 6, 1856 – செப்டெம்பர் 23, 1939) ஒரு ஆஸ்திரிய உளநோய் மருத்துவர். சிகிமண்ட் ஸ்லோமோ பிராய்ட் (Sigismund Shlomo Freud) என்னும் இயற்பெயர் கொண்ட இவர் உளவியலின் உளப்பகுப்பாய்வுச் சிந்தனை முறையை நிறுவியவர். உள்மன ஆசைகளின் வெளிப்பாடாகக் கனவுகளை விளக்குதல் போன்றவை தொடர்பிலும் பிராய்ட் பெரிதும் அறியப்பட்டவர்.
 
 
==வெளி இணைப்புகள்==
{{விக்கிப்பீடியா}}
 
[[பகுப்பு:நபர்கள்]][[பகுப்பு:உளவியல் அறிஞர்கள்]]
"https://ta.wikiquote.org/wiki/சிக்மண்ட்_பிராய்ட்" இலிருந்து மீள்விக்கப்பட்டது