சார்லி சாப்ளின்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 15:
=="த கிரேட் டிக்டேட்டர்"==
த கிரேட் டிக்டேட்டர் படத்தில் [[ஹிட்லர்|ஹிட்லரைப்]] பகடி செய்து சாப்ளின் ஆற்றும் உரை.
 
[[படிமம்:Dictator charlie9.jpg|thumbnail|வலது|நான் பேரரசனாக ஆக விரும்பவில்லை. அது என்னுடைய வேலை அல்ல.]]
 
வரி 21 ⟶ 22:
* நான் பேரரசனாக ஆக விரும்பவில்லை. அது என்னுடைய வேலை அல்ல.
 
===சிந்தனை===
* நமது அறிவு யார் மீதும் நம்மை நம்பிக்கையற்றவர்களாக ஆக்கிவிட்டது. நமது புத்திசாலித்தனம் கடின மனம் கொண்டவர்களாகவும் இரக்கமற்றவர்களாகவும் நம்மை மாற்றிவிட்டது.
 
* நாம் மிக அதிகளவு சிந்திக்கிறோம். ஆனால், மிகமிகக் குறைவான அளவுக்கே அக்கறைகொள்கிறோம்.
 
* அறிவுக்கூர்மையை விட நமக்கு அதிகம் தேவை இரக்க உணர்வும் கண்ணியமுமே.
 
===மனிதம்===
"https://ta.wikiquote.org/wiki/சார்லி_சாப்ளின்" இலிருந்து மீள்விக்கப்பட்டது