சார்லி சாப்ளின்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 12:
 
* ஹைட்ரஜன் குண்டுகளும் அணு குண்டுகளும் நம்மை அழிப்பதற்கு முன்னால், அவற்றை நம்மால் அழித்து விட முடியும் என்று நான் நம்புகிறேன். <ref>சாப்ளினின் 70ஆவது பிறந்தநாள் அன்று நிருபர் ஒருவருக்கு அளித்த பேட்டியில் இருந்து. 16 April 1959</ref>
 
=="த கிரேட் டிக்டேட்டர்"==
த கிரேட் டிக்டேட்டர் படத்தில் [[ஹிட்லர்|ஹிட்லரைப்]] பகடி செய்து சாப்ளின் ஆற்றும் உரை
 
* நாமெல்லோரும் ஒருவொருக்கொருவர் உதவிசெய்துகொள்ளத்தான் வேண்டும். மனிதர்கள் அப்படித்தான். நாம் ஒவ்வொருவரும் அடுத்தவர்களின் மகிழ்ச்சியை ஆதாரமாகக் கொண்டுதான் வாழ வேண்டும், அடுத்தவர்களின் துன்பத்தை ஆதாரமாகக் கொண்டல்ல. நாமெல்லோரும் ஒருவருக்கொருவர் வெறுக்கவும் துவேஷம் கொள்ளவும் வேண்டியதில்லை.
 
 
===சாப்ளின் கனவு கண்ட உலகம்===
 
*மேகங்கள் விலகி சூரியன் இருட்டை விரட்டும் பேரொளியோடு உதிக்கும் அந்த புத்துலகு. வெறுப்பு,பேராசை,மிருகத்தனங்களை கடந்து மனிதர் எழப்போகும் கருணை உலகம் அது. ஒவ்வொரு ஆன்மாவுக்கு சிறகு முளைக்கட்டும். அவன் பறக்கட்டும் . அவன் வானவில்லை நோக்கிச் செல்வான். அந்தப் பயணம் அவனை நம்பிக்கையின் வெளிச்சத்திற்கு அழைத்துச் செல்லும். ஒளிமயமான மாட்சிமை மிகுந்த எதிர்காலம் உனக்கும் எனக்கும் நமக்கும் உரியதாகும்.<ref>"தி கிரேட் டிக்டேட்டர்" படத்தில் சாப்ளின் பேசும் வசனம்</ref>
 
==சான்றுகள்==
"https://ta.wikiquote.org/wiki/சார்லி_சாப்ளின்" இலிருந்து மீள்விக்கப்பட்டது